அதிரையரின் ஹேப்பி லைஃப் நிறுவனத்தில் SALES MAN பணிக்கு ஆட்கள் தேவை..!

வாழ்க்கை என்பதே தேடல்தான் என்று ஆகிவிட்ட நிலையில், இன்றைக்கு இரண்டு விதமான தேடல்கள் முக்கியத்துவம் பெற்று இருக்கின்றன. ஒன்று வேலை தேடல், இன்னொன்று வேலைக்கு ஆட்கள் தேடல். ஏராளமானோர் சரியான வேலை தேடி அலையும் இந்த காலக்கட்டத்தில் ஹாப்பி லைப் நிர்வாகம் (happy life) செயல் திறன் அதிகாரியாக (sales executive) பனி புரிய சிறந்த வாய்ப்பினை ஏற்படுத்தி தந்துள்ளது. ஆன் மற்றும் பெண்

இருபாலரும் சேரலாம்.

நிறுவனம் பெயர்:ஹாப்பி லைப் (happy life)

கல்வி தகுதி:8ஆம் வகுப்பு முதல்

சம்பளம் :₹7,000

அனுபவம்:முன் அனுபவம் தேவை

இடம்:தரகர் தெரு,அதிராம்பட்டினம்

Close