பட்டுக்கோட்டை வந்த ஈபிஎஸ், ஓபிஎஸ் (படங்கள் இணைப்பு)

பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர் அவர்களின் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பட்டுக்கோட்டையை அடுத்துள்ள ஆலத்தூரில் இன்று 26-10-2017 ஆம் தேதி அன்று நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலைச்சர் ஓபிஎஸ், தமிழக அமைச்சர்கள், அதிமுக மூத்த நிர்வாகிகள், முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Close