ஆலத்தூரில் அதிரை AFFA அணி புதுக்கோட்டையை வீழ்த்தி வெற்றி! (படங்கள் இணைப்பு)

 
ஆலத்தூரில்  நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில் அதிரை AFFA அணி கலந்துகொண்டு விளையாடி வருகின்றது. இன்று நடைபெற்ற போட்டியில் அதிரை AFFA அணியை எதிர்த்து புதுக்கோட்டை அணி களமிறங்கியது. இதில் முதல் பகுதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் ஆடின. இரண்டாம் பகுதி நேர ஆட்டத்தில் அதிரை AFFA மேலும் ஒரு கோல் விளாசி 2-1 என்ற கோல் கணக்கில் புதுக்கோட்டை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close