சார்ந்த சகோதரர்களுக்கும் ஈத் மிலன் கமிட்டி சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கோள்கிறோம். 

இந்நிகழ்ச்சிக்கு பெருமளவில் பொருளாதார உதவி புரிந்த உள்ளூர் மற்றும் வெளிநாடு வாழ் அதிரை சகோதரர்களுக்கும்,அதிரை ஈத் மிலன் கமிட்டி சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இன்னிகழ்ச்சியின் நோக்கம், பிற சமுகத்தார் மத்தியில் இஸ்லாம் பற்றிய தவறான புரிந்துணர்வை களைந்து, அவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிய நற்போதனைகளை எடுத்துக் கூறுவதும், இஸ்லாமியர்களுக்கும் பிற சமுதாயத்தினருக்கும் மத்தியில் உள்ள புரிந்துணர்வை வளர்த்து, நமதூரிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் சமுக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நன்னோக்கத்தில் நமதூர் இளைஞர்களின் மனதில் உதித்ததே இந்த ஈத் மிலன் நிகழ்ச்சி.

இந்நிகழ்ச்சியில் அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் அமைந்துள்ள கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள், பள்ளிக் கல்லூரி ஆசிரியர்கள், முன்னால் கல்லூரி வகுப்புத்தோழர்கள், அரசு அலுவலர்கள், வங்கி ஊழியர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல் கட்சியை சார்ந்தவர்கள், நாம் அன்றாடம் சந்திக்கும் பலதரப்பட்ட மக்க்ள், உள்ளிட்ட அனைத்து தரப்பு பிற சமுதாய அன்பர்களை அழைத்து, கலந்துரையாடல் மற்றும் விருந்தோம்பல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதென முடிவெடுக்கப்பட்டது.

இந்த அதிரை ஈத் மிலன் நிகழ்ச்சிக்கு இயய்க்கம் மற்றும் அரசியல் சார்பற்ற பல தரப்பட்ட இளைஞர்களைத் தன்னார்வலர்களாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டு, இந்நிகழ்ச்சியை எந்த ஒரு விருப்பு வெறுப்புக்கும் ஆளாகாத வகையில் நடத்த வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில், பல சகோதரர்களின் நீண்ட நாள் தியாக உழைப்பின் விளைவாக, அதிரை பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி அல்லாஹ்வின் அருளால் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது அல்ஹம்துலில்லாஹ். ' />

ஈத் மிலன் நிகழ்ச்சி குறித்து அதிரை ஈத் மிலன் கமிட்டியின் விளக்கம் மற்றும் நன்றி அறிவிப்பு!

அன்புடையீர், அஸ்ஸலாமுஅலைக்கும், கடந்த ஞாயிற்றுக் கிழமை அதிரை லாவண்யா மஹாலில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி, பெருநாள் சந்திப்பு, கலந்துரையாடல் மற்றும் விருந்தோம்பல் நிகழ்ச்சி இறைவன் அருளால் மிகஸ் சிறப்பாக நடந்தேறியது, அல்ஹம்துலில்லாஹ்… அது சமையம் கலந்துக்கொண்ட அனைத்து சமுதாயத்தை
சார்ந்த சகோதரர்களுக்கும் ஈத் மிலன் கமிட்டி சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கோள்கிறோம். 

இந்நிகழ்ச்சிக்கு பெருமளவில் பொருளாதார உதவி புரிந்த உள்ளூர் மற்றும் வெளிநாடு வாழ் அதிரை சகோதரர்களுக்கும்,அதிரை ஈத் மிலன் கமிட்டி சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இன்னிகழ்ச்சியின் நோக்கம், பிற சமுகத்தார் மத்தியில் இஸ்லாம் பற்றிய தவறான புரிந்துணர்வை களைந்து, அவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிய நற்போதனைகளை எடுத்துக் கூறுவதும், இஸ்லாமியர்களுக்கும் பிற சமுதாயத்தினருக்கும் மத்தியில் உள்ள புரிந்துணர்வை வளர்த்து, நமதூரிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் சமுக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நன்னோக்கத்தில் நமதூர் இளைஞர்களின் மனதில் உதித்ததே இந்த ஈத் மிலன் நிகழ்ச்சி.

இந்நிகழ்ச்சியில் அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் அமைந்துள்ள கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள், பள்ளிக் கல்லூரி ஆசிரியர்கள், முன்னால் கல்லூரி வகுப்புத்தோழர்கள், அரசு அலுவலர்கள், வங்கி ஊழியர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல் கட்சியை சார்ந்தவர்கள், நாம் அன்றாடம் சந்திக்கும் பலதரப்பட்ட மக்க்ள், உள்ளிட்ட அனைத்து தரப்பு பிற சமுதாய அன்பர்களை அழைத்து, கலந்துரையாடல் மற்றும் விருந்தோம்பல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதென முடிவெடுக்கப்பட்டது.

இந்த அதிரை ஈத் மிலன் நிகழ்ச்சிக்கு இயய்க்கம் மற்றும் அரசியல் சார்பற்ற பல தரப்பட்ட இளைஞர்களைத் தன்னார்வலர்களாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டு, இந்நிகழ்ச்சியை எந்த ஒரு விருப்பு வெறுப்புக்கும் ஆளாகாத வகையில் நடத்த வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில், பல சகோதரர்களின் நீண்ட நாள் தியாக உழைப்பின் விளைவாக, அதிரை பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி அல்லாஹ்வின் அருளால் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

Close