அதிரையில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

அதிரையில் வரும் ஞாயிற்று கிழமை காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமை அதிரை ரோட்டரி சங்கத்தினர் நமதூர் மெயின் ரோட்டில் உள்ள

அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முகாமிர்க்கு கோவை சங்கரா கண் மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் வந்து சிறப்பு பரிசோதனை செய்ய உள்ளனர். இங்கு பரிசோதனை செய்து அறுவை சிகிச்சை செய்ய விரும்புவோர் தங்கள் வாக்காளர் அடையாள அட்டை அல்லது குடும்ப அட்டை எடுத்து வரவேண்டும்.

Close