அதிரையில் இன்று அறிவிக்கப்பட்ட மின் தடைக்கு தடை

Want create site? Find Free WordPress Themes and plugins.
அதிரை மற்றும் முத்துப்பேட்டையில் இன்று மாதாந்திர மின் இனைப்பை சரி செய்வதற்க்காக இன்று காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என்று மின்சார வாரியம் சார்பாக நேற்று
அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிரை மக்கள் இன்று தங்கள் வீடுகளில் சேர்ந்துள்ள குர்பானி கறிகள் அனைத்தும் வீனாகிவிடுமே என்று அதை பராமரிக்கும் நோக்கில் ஈடுபட்டனர். சிலர் இன்று குர்பானி கொடுக்க தயாராகி வருகின்றனர். இந்த மின் தடை குறித்த அறிவிப்பு அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. 

இதனை அடுத்து அதிரை த.மு.மு.க வினரின் மின்சார வாரியம் முற்றுகை போராட்டம் குறித்த அறிவிப்பால் இந்த மின் தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. இச்செய்தியை அறிந்த அதிரை மக்கள் ஆறுதல் பெருமூச்சு விட்டனர்

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author