மல்லிப்பட்டினத்தை குலுக்கிய அதிரை இளைஞர் பட்டாளம்

இன்று ஹஜ்ஜு பெருநாளை முன்னிட்டு அதிரை இளைஞர்கள் வழக்கம் போல் அஸர் தொழுகைக்கு பிறகு
மல்லிப்பட்டினத்திற்க்கு சென்றனர். அங்கு கிட்டத்தட்ட அதிரையை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்ப்பட்டோர் கூடினர். இதனால் பல நாட்களாக
கூட்டமின்றி கிடந்த மனோரா கடற்கறையில் இன்று அதிக கூட்டத்துடன் காணப்பட்டது. மல்லிப்பட்டினத்தில் திரண்ட அதிரை இளைஞர்களின் புகைப்படங்கள் கீழே..

Close