முயன்றாராம். அப்போது, ஸ்டியரிங்
உடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சாலையோரம் உள்ள பாட்டுவானட்சி வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில், பயணம் செய்த 11 பெண்கள் உள்பட 23 பேர் காயமடைந்தனர். இவர்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து மதுக்கூர் போலீஸார் விசாரிக்கின்றனர். 

மேலும் சாலையோரம் எரிக்கப்பட்ட குப்பையிலிருந்து வெளிப்பட்ட புகை மூட்டம் காரணமாக பஸ் டிரைவர் தடுமாறி பஸ்ஸினை தடுப்பு சுவர் தாண்டி பாலத்திலிருந்து வயலுக்குள் செலுத்தி விட்டதாகவும் கூறப்படுகிறது. 

நன்றி: அதிரை நியூஸ்
' />

FLASH NEWS:அரசு பேரூந்து கவிழ்ந்து 23 பேர் காயம் !

பட்டுக்கோட்டையிலிருந்து பெருகவாழ்ந்தான் நோக்கி அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை மாலை புறப்பட்டது. மதுக்கூர் அருகே படப்பைக்காடு கிராமத்தில் சென்றபோது, எதிரே வந்த டிராக்டருக்கு வழிவிடுவதற்காக ஓட்டுநர் பேருந்தை திருப்ப

Close