அதிரை TNTJ நடத்திய திடல் தொழுகையில் 1500க்கு மேற்ப்பட்டோர் பங்கேற்ப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நபி வழி பெருநாள் திடல்தொழுகை இன்று (16.10.13) காலை 7.15 மணிக்கு E C R ரோட்டில் அமைந்துள்ள பெட்ரேல் பங்க் எதிரில் கிராணி மைதானத்தில் நடைபெற்றது இதில் மாநில செலயாளர் அஸ்ரப்தீன்
பிர்தவ்ஸி சத்தியமே வெல்லும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் இதில் 1500க்கு அதிகமான மக்கள் கலந்துக்கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

Close