லண்டனில் அதிரையர்களின் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம் (புகைப்படங்கள்)

இன்று உலகின் பல பகுதிகளின் தியாக திருநாளாம் ஹஜ்ஜு பெருநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் லண்டனில் வசிக்கும் அதிரை சகோதரர்களின் பெருநாளை சிறப்பாக கொண்டாடி அவரவர்களுக்கு
சலாம் கூறி கட்டித்தழுவினர்.


Photos:MSM ஜஹபர் சாதிக் 
Close