இறைவனின் கட்டளையை நிறைவேற்ற அரபாவில் 20 லட்சம் முஸ்லிம்கள்…!!

Photo: இறைவனின் கட்டளையை நிறைவேற்ற அரபாவில் 20 லட்சம் முஸ்லிம்கள்...!! 
www.fb.com/tamilmuslim101

சவூதியில் இன்று துல்ஹஜ் பிறை 9 முன்னிட்டு புனித பயணமாம் ஹஜ்ஜுக்கு சென்ற யாத்திரிகர்கள் 20 லட்சம் பேரும் இன்று அரபா மைதானத்தில் ஒட்டு மொத்தமாக ஒன்று கூடினார்கள். இதை பார்க்கும் ஒவ்வொருவருக்கும்
தன் கண்ணில் நீர் சொட்டும். அல்லாஹ்வின் உண்மையான் அடியார்களின் கூட்டம் இவ்வளவு உள்ளதா என இப்படத்தைக் காணும் ஒவ்வொருவருக்கும் தோன்றும். மேலும் இவர்கள் தங்கள் ஊரை விட்டு, உறவுகளை விட்டு, உடைமைகளை விட்டு அல்லாஹ் ஒருவனையே நம்பி வந்திருக்கும் அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் ஹஜ்ஜை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக…இந்த முறை ஹஜ்ஜு செல்ல இயலாதவர்களுக்கு அல்லாஹ் அடுத்த முறை இந்த பெரும் பாக்கியத்தை வழங்குவானாக! ஆமீன்!

             Photo: இறைவனின் கட்டளையை நிறைவேற்ற அரபாவில் 20 லட்சம் முஸ்லிம்கள்...!! 
www.fb.com/tamilmuslim101

Close