FLASH NEWS: அதிரை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற திடீர் பட்டிமன்றம்

இன்று இரவு 10:30 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தில் பட்டிமன்ற கலைஞர்களால் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் சிறந்த பட்டிமன்ற கலைஞர்கள் கலந்துக்கொண்டு பட்டிமன்றத்தை நடத்தினர். இந்நிகழ்ச்சியில்
அதிரையை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.

Close