குர்பானிக்காக அதிரைக்கு வரவழைக்கப்பட்ட ஒட்டகங்கள்

ஹஜ்ஜு பெருநாளையொட்டி குர்பானி கொடுப்பதற்காக ராஜஸ்தானில் இருந்து 6 ஒட்டகங்கள் அதிரைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. ஹஜ்ஜு பெருநாள் வரும் 16ஆம் தேதி
கொண்டாடபடுகிறது. பெருநாளைக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் ஒட்டகங்களும், கிடா ஆடுகளும் அடர்ந்த புள் வெளியில் மேயவிடப்பட்டுள்ளன.  

Close