அதிரையில் குழு குழு காற்றுடன் கொட்டும் மழை!!

நமதூரில் கடந்த பல நாட்களாக மக்களை வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று இரவு 7:45 மணிக்கு மழை
பெய்யத் துவங்கியுள்ளது.மழை பெய்யத் துவங்கியதில் இருந்தே மிகவும் குளிர்ச்சியான சூழல் உருவாகி
உள்ளது.
Close