அதிரையில் கருகிய கடைகள், கலையிழந்த கடைத்தெரு…!

Want create site? Find Free WordPress Themes and plugins.
அக்டோபர் மாதம் இரண்டாம் நாள், அதிரையை உலுக்கிய தக்வா பள்ளி மார்க்கெட்டில் நடந்த கோர தீ விபத்து, ஆறு கடைகள் முற்றிலும் எரிந்து நாசம், பல லட்சம் ரூபாய் பொருள் இழப்பு, இவை அனைத்தும் தங்களுக்கு தெரியும். இந்த செய்தியை பல இணையதளங்களில் பதிந்திருந்தோம். இதில் பாதிக்கப்பட்ட கடைத்தெருவின் தற்போதைய
புகைப்படங்களை தான் நாம் கீழே பதிந்துள்ளோம். இன்னும் எரிந்த கடைகளுக்கு அருகில் கிடக்கும் எரிந்த ட்டைகள், கூரைகள் எதையும் அப்புரப்படுத்தவில்லை இதனால் அந்த பகுதியில் நடந்து செல்வதற்க்கு சிரமம் எற்ப்பட்டுள்ளத்தாக மக்கள் சொல்கின்றனர்

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author