குவைத்தில் இன்று அமலுக்கு வந்துள்ள புதிய சாலை விதிகள்..!

இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட புதிய போக்குவரத்து விதிமுறைகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதன்படி மக்களுக்கு இடையூறாக அனுமதிக்கப்படாத சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தும் ஓட்டுநர்கள் மற்றும்

வாகனங்கள் ஓட்டும் நேரத்தில் கைபேசி பயன்படுத்துதல்,சீட் பெல்ட் போடாமல் வாகனங்களை ஓட்டுதல் ஆகியவைகளுக்கு பிடிபட்டால் இரண்டு மாதங்களுக்கு வாகனங்கள் பறிமுதல் மற்றும் நாள் ஒன்றுக்கு குறைத்து 15 தினார் பிழையும் இந்த காலகட்டத்தில் உங்கள் ஓட்டுநர் உரிமம் பயன்படுத்தி வேறு வாகனங்கள் ஓட்டவும் முடியாத நிலையும் ஏற்படும்.

Close