சென்னையில் 7 மணி நேரமாக பெய்து வரும் கனமழை… மின் வெட்டால் மக்கள் தவிப்பு!

சென்னையில் மாலை 5 மணி முதல் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. 3 மணி நேரமாக இடைவிடாமல் பெய்யும் மழையால் பல சாலைகளை நீர் சூழ்ந்துள்ளது. மேலும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. தற்போது பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிகப்பட்டுள்ளது.

Close