மரண அறிவிப்பு -MMS பஷீர் அஹமது

மேலத்தெரு M.M.S வீட்டை சேர்ந்த மர்ஹும் M.M.Sசம்சுதீன் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் சி.மு.முஹம்மது புஹாரி அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி M.M.S.முஹம்மது அப்துல் காதர், ஹாஜி M.M.S.முஹம்மது யூசுப், மர்ஹூம் ஹாஜி M.M.S.ஜமால் முஹம்மது  M.M.S.ரபி அஹமது, ஹாஜி M.M.S.சேக் நசுருதீன் ஆகியோரின் சகோதரரும், முகமது சம்சுதீன், சம்சுல் சலீம் ஆகியோரின் மாமனாரும், முஹம்மது சம்சுதீன், தமீம் அன்சாரி ஆகியோரின் தகப்பனாரும், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த M.M.S.பஷீர் அஹமது அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

Close