அதிரையில் நிரம்பி வழியும் குப்பை தொட்டிகள்… அள்ளப்படாத அவலம்..! (படங்கள் இணைப்பு)

அதிரை மரைக்காபள்ளி அருகில் உள்ள குப்பைத்தொட்டியில் கடந்த 3 நாட்களாக குப்பை அகற்றப்படாமல் உள்ளது. அங்கு வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியும் நிரம்பி வழிகிறது. இதனால் அப்பகுதி மக்களும், தொழுகைக்கு செல்பவர்களுக்கும், எதிரில் உள்ள அரபி கல்லூரி மாணவர்களுக்கும், தினசரி பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கும் நோய்கள் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.

Close