மரண அறிவிப்பு – நூர் முஹம்மது

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் ( அட்டாக் ) என்கிற அப்துல் வாஹித் அவர்களின் மகனும், மர்ஹும் கு.மு. ஹாஜா அலாவுதீன், மர்ஹும் கு.மு.நெய்னா முகமது,மர்ஹும் கு.மு.ஷாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரி மகனும். பஃஹது அவர்களின் மாமனாரும், N.அப்துல் வாஹிது,N. முகமது அஸ்லம் , இவர்களின் தகப்பனாரும் .  A.நூர்முகமது அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்

தகவல்: TIYA மாலிக்

Close