அதிரையில் விட்டுக்கொடுக்காத மழையும்! விடுமுறை விடு என மாணவர்களும்!

வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. இதனால் நேற்று முதல் அடுத்த சில தினங்களுக்குத் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் கனமழை பெய்யக்கூடும். மற்ற இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதன் எதிரொலியாக அதிரையில் நேற்று மாலை தொடங்கிய மழை நள்ளிரவு முதல் தற்போது வரை விட்டப்பாடு இல்லை. மேலும் ஒருரி மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை விட்டதால் நம் மாணவர்களும் பள்ளி விடுமுறையை எதிர்ப்பாத்துள்ளனர்.

Close