மும்பையில்  பெண்ணுக்கு நடந்த கொடூரம்….

மும்பையில் சாலையோரத்தில் நின்ற காரில் பெண் ஒருவர், தனது 7 மாத குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருந்ததையும் பொருட்படுத்தாமல், விதிகளை மீறியதாக கூறி, காரை மீட்பு வாகனம் மூலம் போலீசார் இழுத்து சென்ற வீடியா சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த பெண் எவ்வளவோ கூறியும் போலீசார் கண்டு கொள்ளவில்லை.

          நவ.,09(வெள்ளிக்கிழமை) மகாராஷ்டிரா மாநிலம் மாலட் நகரின் எஸ்வி சாலை பகுதியில் மாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

Close