அதிரை TNTJ சார்பாக கால் முடியாத நபருக்கு மூன்று சக்கர மிதிவண்டி உதவி..!

அஸ்ஸலாமு அலை க்கும் இன்று அதிரை கிளை -1 சார்பாக ஏழ்மையான கால் முடியாத ஒரு சகோதர௫க்கு மூன்று சக்கர மிதி வண்டி வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

மேலும் பனிகள் சிறக்க அனைவ௫ம் துவா செய்யுங்கள்

சமுதாய பணியில்

அதிரை கிளை-1

தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாஅத்

தஞ்சை தெற்கு

Close