கின்னஸ் சாதனை படைத்த அதிரை மாணவன் (வீடியோ இணைப்பு)

இன்று 14-11-2017 இந்திய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஷார்ஜாவில் உள்ள இந்தியன் இண்டெர்னேசனல் பள்ளியில் 4882 மாணவ மாணவிகள் சேர்ந்த மிகப்பெரிய மனித கப்பலை UAE கொடி வடிவத்தில் உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் இதில் அடங்கியுள்ளனர். இங்கு அதிரை கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த ரஃபி என்பவரது மகன் 1 ஆம் வகுப்பு மாணவன் முஹம்மது ஷாரிக்கும் இந்த அணிவகுப்பில் பங்கேற்று இந்த கின்னஸ் சாதனை பங்கெடுத்துள்ளார்.

https://youtu.be/T6Ue2toFztEq

Close