மலேசியாவில் அதிரையர் வஃபாத்..!

அதிரையை சேர்ந்த முஹம்மது ஹனீபா (வயது 85). கானா மூனா குடும்பத்தை சேர்ந்த இவர்கள் சிறு வயதிலேயே மலேசியாவின் பினாங்கில் சென்று குடியேறியவர்கள். இவர்கள் நேற்று 17/11/2017 மாலை வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் ஜனாசா பினாங்கில் இன்று நல்லடக்கம் செய்யப்படும். அவர்களின் மஹ்பிரத்துக்காக துஆ செய்யவும்.

தகவல்: அஷ்ரப் அலி

Close