மரண அறிவிப்பு – ஜொஹ்ரா அம்மாள்

சி.எம்.பி லேனை சேர்ந்த மர்ஹூம் செ.ந.அப்துல் ஸலாம் அவர்களின் மகளாரும், மீ.மு.அப்துல் காதர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஜா அலாவுத்தீன், இக்பால், சேக் அலி, முஹம்மது சாலிஹ் ஆகியோரின் சகோதரியுமாகிய ஜொஹ்ரா அம்மாள் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

அன்னாரில் ஜனாசா இன்றிரவு 8 மணிக்கு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Close