மரண அறிவிப்பு – டாலர் பிராண்ட் அரிசி அப்துல் ஹமீது ஹாஜியார்

தச்சத்தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.மு.சி.முஹம்மது காசீம் அவர்களின் மகனும், மர்ஹூம் அஹமது அரபு, மர்ஹூம் தெஹலா மரைக்காயர், மர்ஹூம் ஹாஜி முஹம்மது இப்ராஹீம் இவர்களின் சகோதரரும், ஹாஜி தாஜுத்தீன், ஹாஜி முஹ்சின், அஜீஸ் ரஹ்மான் ஆகியோரின் தகப்பனாருமான ஹாஜி அப்துல் ஹமீது அவர்கள் இன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு இஜாபா பள்ளி அருகே உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாசா நாளை காலை 09:30 மணியளவில் தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Close