அதிரை கடற்கரை தெரு கழுவுநீர் பிரச்சனையை சரி செய்யக்கோரி SDPI சலீம் மாலிக் மனு!

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட கடற்கரைத் தெரு 8 வது வார்டில் கடந்த மார்ச் 15ஆம் தேதி குடிநீரில் கழிவு நீர் கலப்பதாக கூறி பேரூராட்சி சார்பச்க அங்குள்ள சிமெண்ட் சாலையையும் கால்வாய் தோண்டப்பட்டது. ஒருமாதமாகியும் இவை இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளது. இதனை சரி செய்யக் கோரி SDPI கட்சியின் செயற்குழு உறுப்பினர் சலீம் மாலிக் அவர்கள் பேரூராட்சி அலுவலகம் சென்று கோரிக்கை மனு அளித்தார். இவருடன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அபுல் ஹசன் தொகுதி செயற்குழு உறுப்பினர் அப்துர் ரஹ்மான் ஆகியோர் உடனிருந்தனர்.
.

Advertisement

Close