அதிரை பிறையின் #PiraiBook 95% பணிகள் நிறைவு..!

#PiraiBook 95% பணிகள் நிறைவு

இன்னும் சில நாட்களில் உங்கள் கைகளில் தவழும்…!

#PiraiBook பேஸ்புக், டுவிட்டர் போன்று அதிரை பிறையை பயன்படுத்தலாம்…!

• உங்களுக்கென தனி அக்கவுண்டை துவங்கலாம்

• அதில் ப்ரொபைல், கவர் போட்டோக்கள், உங்கள் விபரங்களை பதிவிடலாம்

• உங்கள் மனதில் பட்ட பதிவுகளை வெளியிடலாம்

• உங்கள் தொழில்களை விளம்பரம் செய்துகொள்ளலாம்

• குழுக்களை துவங்கி கொள்ளலாம்

• நண்பர்களுடன் சாட் செய்து கொள்ளலாம்

• லைக், கமெண்ட் & ஷேர் செய்துகொள்ளலாம்

இன்னும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் விரைவில் #PiraiBook உடன் உங்களை சந்திக்கிறோம்…

Close