அதிரையில் சுவையான தமிழ், மலாய், சைனீஸ் உணவுகள் வேண்டுமா? புதியதோர் உதயம் – ABC புட் கார்னர்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இந்தியன் வங்கி அருகில் ABC FOOD CORNER என்ற பெயரில் புதிய உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகம், மலாய், சைனீஸ் வகை உணவுகள் அதிரைக்கே உரிய பாரம்பரிய முறையில் உடனுக்குடன் செய்து தரப்படுகின்றன.

உரிமையாளர் N.அமானுல்லாஹ் சவூதி, மாலத்தீவு, மலேசிய நாடுகளில் பணியாற்றிய தனது அனுபவத்தைக் கொண்டு சுகாதாரமான, 100% ஹலாலான உணவுகளை சமைத்து வழங்குவதாகத் தெரிவித்தார்.

பார்ட்டி மற்றும் மொத்த ஆர்டர்களும் ஏற்றுக்கொள்ளப்படும். தொடர்புக்கு: 8754672011

Close