துபாயில் சம்சுல் இஸ்லாம் சங்க (SHISWA) முஹல்லாவாசிகளின் ஒன்றுகூடல் அறிவிப்பு!

நமது சம்சுல் இஸ்லாம் மஹல்லாவாசிகளின் ஒன்றுகூடல் ஐக்கிய அரபு அமீரக தேசியதின விடுமுறை நாட்களில் ஏதேனும் ஒருநாளில் நடத்துவதற்கு முடிவு செய்து அறிவித்திருந்தோம். அல் மனார் நிகழ்வு மற்றும் சிலருக்கு வியாழக்கிழமை விடுமுறை கிடைக்காது என்று வேண்டுகோள் வைத்ததின் அடிப்படையிலும், அமீரகத்திலுள்ள சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையிலும், இன்ஷா அல்லாஹ் ஐக்கிய அரபு அமீரக தேசிய தினத்தன்று நமது ஷம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளின் ஒன்று கூடல் நிகழ்வு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் டிசம்பர்-02,2017 (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது.

இடம்: முஷ்ரிஃப் பார்க் – துபாய்

நாள்: டிசம்பர்-02,2017 -சனிக்கிழமை

நேரம்: காலை 8:30 மணி முதல் தொடங்கி மாலை 4:30 மணி வரை.

லுஹர் தொழுகைக்குப் பிறகு மதிய உணவும், மாலை அஸருக்குப் பிறகு தேநீரும் வழங்கப்படும்.

இவ்வழைப்பு ஷம்சுல் இஸ்லாம் சங்கம் SHISWA DUBAI (UAE) வாட்சப் குழும உறுப்பினர்களுக்கு மட்டுமே விடுக்கப்பட்டுள்ளது.

காலை 9:00 மணி முதல் குழந்தைகள், சிறார்கள், ஆடவர் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக பல்வேறு பொழுது போக்கு விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி விடும் என்பதால் குறித்த நேரத்தில் வந்து விடவும்.

காலை 10:00 மணிக்கு பரிசுக்குலுக்கல் பெட்டி மூடப்பட்டு, மாலை 4:30 மணிக்கு பரிசளிப்பின்போது மட்டுமே திறக்கப்படும் என்பதால் முன்கூட்டியே தங்கள் வருகையை உறுதி செய்து விடவும்.

குறிப்பு: நிகழ்ச்சிகள் காலை முதல் மாலைவரை நடைபெறுவதால் அனைவருக்கும் பகல் உணவு மற்றும் தேநீர் ஏற்பாடு செய்யப்பட வேண்டியிருப்பதால், தங்களுக்கான உணவுத் தேவையை கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொண்டு (Whatsup or Message) தெரியப்படுத்தினால் முன்னேற்பாடு செய்ய இலகுவாக இருக்கும்,

நபருக்கு Dhs.20/- வீதம் கணக்கிட்டு செலுத்தி உணவுக் கூப்பனை வாங்கிக்கொள்ளவும்.

வேண்டுகோள்: நாம் முன்பே விவாதித்து முடிவு செய்ததின் அடிப்படையில், வருகை தரும் அனைவரும் தங்களுடைய வருட சந்தா தொகையான திர்ஹம்ஸ்:120/- சம்பந்தப்பட்ட பொருப்பாளர்களிடம் செலுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம், இப்பொழுது செலுத்த முடியாதவர்கள் டிசம்பர் 15-க்குள் செலுத்தினால் நல்லது.

தொடர்புக்கு:

பொருப்பாளர்கள்:

1. A.தமீம் (056-8152255)

2.K.ஷபீக் (056-1761234)

3.J.அமீன் (050-5050922)

4.A.அஸ்லம் (055-8219432)

5.F.இபுராகீம் (055-4011344)

6.A.K.பைசல் (055-9898868)

7.N.ஜமாலுதீன் (050-4737200)

8.M.ராஜிக் (050-2582901)

இவண்,

சம்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA) -அமீரக கிளை நிர்வாகிகள்

Close