அதிரை புஷ்ரா ஹஜ் சர்வீஸ் உரிமையாளர் அப்துர் ரஜ்ஜாக் ஹாஜியார் வஃபாத்..!

புது ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.ந.முஹம்மது இப்ராஹிம் அவர்களின் சகோதரரும், மர்ஹூம் ஹாஜி.மு.இ.அப்துல் ஜப்பார் அவர்களின் சகோதரரும், மர்ஹூம் சி.மு.க.சித்திக் முஹம்மது அவர்களின் மருமகனும், முஹம்மது இப்ராஹிம் அவர்களின் தகப்பனாரும், பத்ருத்தீன், பஷீர் அஹமது அவர்களின் மாமனாரும், புஷ்ரா ஹஜ் சர்வீஸ் நிறுவத்தின் உரிமையாளருமாகிய ஹாஜி மு.இ.அப்துர் ரஜ்ஜாக் அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாசா தக்வா பள்ளி மையவாடியில் காலை 10 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.

Close