BREAKING NEWS: தொண்டி அருகே மீண்டும் சாலை விபத்து… கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த இருவர் படுகாயம்! (படங்கள் இணைப்பு)

கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த அஹமத் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் மகன் மூஷா மேலும் அவரோடு சேர்ந்த சில நபர்கள் கீழக்கரை சென்றுவிட்டு திரும்பியுள்ளனர். அப்போது தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலை வட்டாணம் என்ற ஊர் அருகே இந்த கார் சென்றுகொண்டிருந்தபோது, பாண்டிச்சேரியில் இருந்து வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மூஷா என்பவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்தவர்களை மீட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Close