அதிரையில் புதிய மருத்துவமனை உதயம் – SKY CARE CLINIC

அதிரை ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள MSM நகரில் SKY CARE CLINIC என்ற பெயரில் புதிய மருத்துவமனை நேற்று உதயமாகியுள்ளது. இங்கு சர்க்கரை மற்றும் பொது நல மருத்துவர் ஆர்.வெங்கடேஷ்வரன், சர்க்கரை மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் எஸ்.சந்துரு, பொதுமருத்துவர் எஸ்.நிர்மல்ராஜ் ஆகியோர் மருத்துவம் பார்க்க உள்ளனர்.

Close