அதிரை புதுமனைத்தெருவில் மழையால் அறுந்து விழுந்த மின் கம்பிகள்..!

அதிரையில் இன்று பெய்த கனமழையின் காரணமாக புதுமனைத்தெரு ஹனீப் பள்ளி சந்திற்கும் அடுத்த சந்தில் உள்ள மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. இது குறித்து மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மழை விட்ட பிறகு அறுந்து கிடந்த மின் கம்பிகள் சீரமைக்கப்படும் என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

Close