MAX மொபைல் நிறுவனத்தின் மற்றுமொரு புதிய சேவை MAX ஸ்டிக்கர்ஸ்!

அதிரை ECR சாலையில் வெற்றிகரமாக இயங்கி கொண்டிருக்கும் MAX மொபைல் நிறுவனத்தின் மற்றுமொரு புதிய சேவையாக வரும் (01-05-2015) வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் உதயமாகிறது MAX ஸ்டிக்கர்ஸ்.

இந்த நிறுவனத்தின் உரிமையாளர் கூறுகையில்: 

எங்கள் நிறுவனத்தில் வயனல் ஸ்டிக்கர்ஸ்,ரெப்லட்டிங் ஸ்டிக்கர்ஸ்,கிளாஸ் ஸ்டிக்கர்ஸ்,ரேடியம் ஸ்டிக்கர்ஸ்,நம்பர் பிளேட்,3D ஸ்டிக்கர்ஸ் போன்றவை உங்கள் விருப்பம் போல் தேவையான அளவில் பல வண்ணங்களில் ஸ்டிக்கர்ஸ் அடித்து தரப்படும் என்றார்.மேலும் எங்கள் நிறுவனத்தில் மல்டி கலர் விசிட்டிங் கார்டுகள்,போட்டோ பிரிண்டிங் கார்டுகள்,டிசைனிங் கார்டுகள் போன்றவைகள் மலிவு விலையில் கிடைக்கும்.மேலும் உங்களுக்கு தேவையான அளவில் பிளக்ஸ் போர்டுகளுக்கு சிறந்த முறையில் டிசைனிங் செய்து தரப்படும் என்றார்.

மேலும் அனைத்து வகையான ரீ-சார்ஜ் கார்டுகள் பெறுவதற்கும்,புதிய பழைய செல்போன்கள் வாங்கவும் விற்கவும் அனைத்து வகையான செல்போன்கள் உதிரிபாகங்களும் எங்களிடம் கிடைக்கும்.உங்கள் இல்லத்தில் நடைபெறும் திருமணம் மற்றும் பிற விசேஷங்கள் அனைத்தையும் மிக துல்லியமாக நவீன முறையில் வீடியோ கவரேஜ் செய்து தருகிறோம். விசேஷ நிழற்படங்கள் நீண்ட நாட்கள் நிலைத்து நிற்க கூடிய வகையில் தேவையான அளவுகளில் போட்டோ எடுத்து ஆல்பமாக எடுத்து தருகிறோம் என்றார்.

மேலும் விபரங்களுக்கு:
MAX மொபைல்ஸ் & ஸ்டிக்கர்ஸ்
சாலை ,அதிரை 
தொடர்புக்கு:9894075423,9894536323                

Advertisement

Close