அதிரை அல்-நூர் ஹஜ் சர்வீஸ் உரிமையாளருடன் கடற்கரைத்தெரு அமீரக அமைப்பு நிர்வாகிகள் சந்திப்பு

அல் நூர் ஹஜ் சர்வீஸ் உரிமையாளர் மற்றும் கடற்கரைத்தெரு ஜமாத் பொருளாளர் ஹாஜி,முகமது அலி அவர்களை அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இந்த சந்திப்பில் அமீரக அமைப்பின் நிர்வாகிகள் இஸ்மாயில், சாகுல் ஹமீது, செய்யது, பகுருதீன், அகமது, மஃரூப், பைசல், ஹாஜா இஸ்மாயில், அப்துல் ரஜாக், ஜாஹீர் உசேன், சலீம்மாலிக் உடனிருந்தனர்.

துபாய் தனியார் விடுதியில் வெள்ளிக்கிழமை மதியம் 3.00 மணியளவில் நடைபெற்ற இந்த சந்திப்பில் கடற்கரைத்தெரு அமீரக அமைப்பு நிர்வாகிகள் கலந்துகொண்டு முஹல்லாவின் முன்னேற்றம் குறித்து ஆலோசித்தனர்.

Close