அதிரையர்களின் புதிய நிறுவனம் பட்டுக்கோட்டையில் உதயமானது!

அதிரையர்களின் டயர் பாயிண்ட் என்கிற புதிய நிறுவனம் பட்டுகோட்டை ரயில் நிலையம் அருகே துவங்கி உள்ளானர். இந்த நிறுவனத்தில் கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் டயர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

அதிரையர்களின் நிறுவனங்களுக்கு நம் ஆதரவை வழங்கி அவர்களின் வளர்ச்சியில் பங்கு கொள்வோம்.

தொடர்புக்கு:
9629648802,
9489650902,
9003889869

Close