அதிரை TIYA பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு

அன்புடையீர்  அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்)

அல்லாஹ்வையும் அவனது தூரையும் நம்பிக்கை கொண்டோரையும் பொறுப்பாளராக்கிக் கொண்ட அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள்.

எதிர் வரும் 08.12.2017 வெள்ளிகிழமை மஃரிப் தொழுகைக்குப் பிறகு வழமை போல் சகோ. சேக்காதி அவர்கள் இல்லத்தில் கூட்டம் நடைபெற உள்ளது.

அமீரகம் வாழ் மேலத்தெரு முஹல்லாவாசிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு நமது முஹல்லாவின் வளர்ச்சிக்கு தாங்களின் மேலான ஆலோசனையும் கருத்துகளையும் வழகுமாறுஅன்புடன் அழைக்கின்றோம்.

முஹல்லா வாசிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளவும்

அழைப்பின் மகிழ்வில்

அமீரக TIYA நிர்வாகம்

Close