அதிரை தினகரன் அணி சார்பில் ஜெயலலிதா நினைவஞ்சலி (படங்கள் இணைப்பு)

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவுபெறுகிறது. இதையடுத்து அதிரை பேருந்து நிலைய அருகே தினகரன் அணியினர் ஜெயலலிதாவின்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபாண்மை நலப்பிரிவு துணை தலைவர் எம்.பி.அபூபக்கர், கழக செயலாளர் ஜமால் முஹம்மது, அம்மா பேரவை செயலார் முஹம்மது, கழக துணை செயலாளர் அய்யாவு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Close