தஞ்சை தெற்கு மாவட்ட PFI தலைவராக அதிரை ஹாஜா அலாவுதீன் தேர்வு

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று 04-12-17 மாநில செயற்குழு உறுப்பினர் J.முஹம்மது_ரசின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த செயற்குழு கூட்டத்தில் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பாப்புலர் ஃப்ரண்டின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவராக அதிரையை சார்ந்த சகோதரர் A.ஹாஜா_அலாவுதீன்M.sc அவர்களும் மாவட்ட செயலாளராக மதுக்கூரை சார்ந்த சகோதரர் M.சேக்_அஜ்மல்.MBA அவர்களும்

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இப்படிக்கு;-

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

ஊடகத்துறை

தஞ்சை தெற்கு மாவட்டம்.

Close