மரண அறிவிப்பு- CMP லேன் ஹாஜிமா சுபைதா அவர்கள்

சி.எம்.பி.லேன் காலாவை குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம்.செ.மு.மீ.சேகு தம்பி மரைக்காயர் அவர்களின் மகளும்.

மர்ஹூம்.சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும்.

எஸ். சரபுதீன் அவர்களின் தாயாரும்.

தமீம் அன்சாரி அவர்களின் மாமியாரும்.

முஹம்மது அப்துல்லாஹ், அஹமது அஜாரூதீன் ஆகியோரின்

பெரியாம்மாவுமாகிய செ.மு.மீ.மு. ஹாஜிமா சுபைதா அம்மாள் அவர்கள்.

இன்று காலை 11:30 மணியளவில் சி.எம்.பி. லேன் இல்லத்தில் வபாஃத்தாகி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9:00 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Close