மரண அறிவிப்பு-யாழ்பான்சா எஸ்.எம்.அபூபக்கர்

புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மகனும், ஹசன் அவர்களின் தகப்பனாரும், மர்ஹூம் ஹாஜா முஹைதீன், சிராஜுத்தீன், யூசுப், உதுமான், ஹபீப் ரஹ்மான் ஆகியோரின் மாமனாருமாகிய யாழ்பான்சா எஸ்.எம்.அபூபக்கர் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் ஜனாசா இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு 6:30 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Close