அதிரையர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு: டிசம்பர் 6 போராட்ட கள விபரங்கள்!

பயங்கரவாத எதிர்ப்பு நாளான டிசம்பர் 6 அன்று பாபர் மசூதியை இடித்தவர்களை கண்டித்தும். மீண்டும் மசூதியை மீட்டெடுக்க குரல் கொடுக்க இஸ்லானிய அமைப்புகள் ஏற்ப்பாடு செய்துள்ளது.

அதிரையில் மஜக 10:30 மணி அளவில் தக்வா பள்ளியில் இருந்து தபால் நிலையத்தை முற்றுகை இட உள்ளார்கள்.

பட்டுக்கோட்டையில் SDPIயினர் நாளை காலை 10:30 மணியளவில் தபால் நிலையத்தை முற்றுகையிட உள்ளனர். இதற்காக வாகன எற்பாடுகள் செய்யபட்டுள்ளது.

தொடர்புக்கு: 9944997022, 9600809828,

தஞ்சையில் மமக சார்பாக ரயில் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்து உள்ளார்கள் நாளை காலை 9 மணியளவில் அதிரையில் இருந்து வாகனங்கள் புறப்படும். இதற்கான வாகனங்கள் விபரம் அறிந்து கொள்ள.

தொடர்புக்கு: 9443972773

Close