அதிரை காலியார் தெருவில் வீணாகி வரும் ஈடில்லா செல்வம் (வீடியோ இணைப்பு)

காலியார் தெருவில் பல நாட்களாக சாலையில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியாகி கொண்டு இருக்கிறது. இதை காலியார் தெரு வாசிகளும் காலியார் தெரு முன்னாள் கவுன்சிலர் முஹம்மது சரிப் அவர்களும் காலியார் தெரு இளைஞர்களும் பேருராட்சியில் பல முறை புகார் இது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

உடைந்து வெளியேரும் குடிநீர் குழாயை சரி செய்ய கோரி புகார் செய்த இளைஞர்களிடம் சரி செய்ய ஆட்கள் அனுப்புவதாக கூறி இன்று வரை கண்டுகொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Close