அதிரையில் அரங்கேறும் மவ்லிது அனாச்சாரங்கள்… TNTJ நடத்திய தெருமுனை பிரச்சாரம் (படங்கள் இணைப்பு)

அதிரை தக்வா பள்ளி அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை -2 இன் சார்பாக இஷா தொழகைக்கு பிறகு தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை ரஹீம், TNTJ மாநில துணை தலைவர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதில் அதிரையில் அரங்கேறி வரும் மவ்லிது அனாச்சாரங்களை பற்றியும், TNTJ நடத்தும் மாநில அளவிலான திருக்குர் ஆன் மாநாடு குறித்து விளக்கமும் அளிக்கப்பட்டது. இதில் பலர் கலந்துகொண்டனர்.

Close