பனிப்பொழிவில் அதிரை!

அதிரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்துக்கொண்டிருந்தது. ஏதோ புயலெல்லாம் உருவாகி உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பையெல்லாம் கடந்து கடந்த 5, 6 நாட்களாக அதிரையில் சுலீரென்று வெயில் சக்கைப்போடுப்போட்டு வருகிறது.

மேலும் அதிகாலையிலும் இரவிலும் பனிப்பொழிவு அதிகளவில் காணப்பட்டு வருகிறது. எதுவாக இருந்தாலும் இது டிசம்பர் மாதம் என்பதால் இப்போதைய வெயிலின் தாக்கம் குறைந்து மழை மற்றும் பனி பொழியும் என மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Close