குளிர்மலை நேபாள நாட்டில் பூமியும் நடுங்குதே!

குளிர்மலை நேபாள நாட்டில் பூமியும் நடுங்குதே!

இறைவனின் சாபமோ
இயற்கையின் கோபமோ
நிறையுதே அழிவுகள்
நிலங்களும் வெடிக்குதே

குளிர்நிறை மலைகளும்
குலுங்கியே நடுங்கின
தளிர்களும் மடிந்தன
தரைதனில் விழுந்தன

இயற்கையின் வளங்களை
இடித்திடும்  உளங்களே
பயந்திடு; திருந்திடு
படிப்பினைக் கருதிடு

-அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

Advertisement

Close