அதிரை அருகேயுள்ள புதுக்கோட்டை உள்ளூரில் நடைபெறும் மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி!

A.M.M.ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் மணிமெமோரியல் இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி வரும் (30-04-2015) அன்று மாலை 5.00 மணியளவில் புதுக்கோட்டை உள்ளூர் பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.மேலும் இந்த போட்டியில் அதிரை மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள கைப்பந்து அணிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்த அழைக்கிறது A.M.M.ஸ்போர்ட்ஸ் கிளப்.

மேலும் விபரங்களுக்கு:
9597496139,9655771988,8220553107  

Advertisement

Close