மல்லிப்பட்டினத்தில் சிறப்பாக துவங்கிய ORANGE PROPERTIES இன் புதிய மணைப்பிரிவு! (படங்கள் இணைப்பு)

இன்று (26-04-2015 ஞாயிற்றுக்கிழமை) காலை 11.00 மணியளவில் மல்லிப்பட்டினத்தில் காயிதே மில்லத் (விரிவாக்கம்) வீட்டு மனைகள் விற்பனை துவக்க விழா மற்றும் பள்ளிவாசல் கட்டுமான பணி துவக்க விழா நடைபெற்றது. இதில் அதிரையை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துக்கொண்டு வீட்டு மனைகளை பதிவு செய்தனர். இந்த மனைப்பிரிவு விரிவாக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரையும் Orange Properties&Developers அன்போடு வரவேற்றனர். மேலும் இதில் கலந்துக்கொண்ட அனைவருக்கு வேன் வசதியும் மதிய உணவும் வழங்கபட்டது.

Advertisement

Close